Laila Majnu Story in Tamil | லைலா மஜ்னு காதல் கதை | AppleBox Sabari
காதல் கதைகள் என்றால், நம் அனைவருக்கும் பிடிக்குமல்லவா ? அதிலும் வரலாற்றுக்கு காதல் கதைகளைப் பிடிக்காதவர்கள் யாரேனும் உள்ளார்களா என்ன ? அப்படிப்பட்டஒரு காதல் கதையைத்தான் நாம் இந்தக் காணொளியில் பார்க்கப்போகிறோம்.