நாற்பதாண்டு பரப்பில் 100க்கு மேற்பட்ட முத்தான கதைகள்,இவை மானுட குலத்தின்,தமிழ்ச் சமூகத்தின்,வளர்ச்சியின் பரிமாணங்களின் சாசனங்கள். இவர் சிறுகதை உலகின் சிறப்பியல்புகளுள் சுருள் சுருளாய் விரியும். பிரமாண்டமான வீச்சும் ஆழமும். ஆழ்மனத்தின் மெல்லதிர்வுளை ஊடுருவும் லேசர் பார்வை. 1954 முதல் 1990 வரை ஜெயகாந்தன் எழுதிய சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.
ஜெயகாந்தன் சிறுகதைகள் 2 / Jeyakanthan Sirukathaigal 2
29,90 CHFPreis
எழுத்தாளர் : ஜெயகாந்தன்
பதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன்
Publisher : Kavitha Publication
புத்தக வகை : சிறுகதைகள்
பக்கங்கள் : 864
Published on : 2018
ISBN : 9788183453547