top of page

அதிசய பிரமிடுகளின் அபூர்வ சக்திகள்Adhisaya Pyramidugalin Apoorva Sakthiga

 

உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்து பிரமிடுகள் மிகவும் அபூர்வமான சக்திகளைத் தம்முள் அடக்கிக் கொண்டிருக்கின்றன. பிரமிடின் அமைப்பு நான்கு முக்கோணங்கள் ஒன்று சேர்ந்தது போல இருக்கிறது. குறிப்பிட்ட அடிபாக அளவுகளுடனும் பக்கங்களின் அளவுகளுடனும் மிகவும் துல்லியமான கோண அளவுகளுடனும் அமைக்கப்பட்டிருக்கிறது. நவீன ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், கணித நிபுணர்கள், கட்டிடக் கலை நிபுணர்கள் எல்லாருமே இதன் மிக நுட்பமான கட்டுமான அமைப்பைப் பார்த்து அசந்துபோய் இருக்கிறார்கள்.

 

Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Adhisaya Pyramidugalin Apoorva Sakthigal, அதிசய பிரமிடுகளின் அபூர்வ சக்திகள், என். தம்மண்ண செட்டியார், N. Thammanna Chettiar, Pothu, பொது , N. Thammanna Chettiar Pothu, என். தம்மண்ண செட்டியார் பொது, நர்மதா பதிப்பகம், Narmadha Pathipagam, buy N. Thammanna Chettiar books, buy Narmadha Pathipagam books online, buy Adhisaya Pyramidugalin Apoorva Sakthigal tamil book.

அதிசய பிரமிடுகளின் அபூர்வ சக்திகள்

18,00 CHFPreis
  • எழுத்தாளர் :     என். தம்மண்ண செட்டியார்

    பதிப்பகம் :        நர்மதா பதிப்பகம்

    Publisher :              Narmadha Pathipagam

    புத்தக வகை :    பொது

    பக்கங்கள் :         112

    பதிப்பு :                2

    Published on :         2009

    ISBN :                      9789386433367

    குறிச்சொற்கள் :   தகவல்கள், பொக்கிஷம், சரித்திரம்

bottom of page