நாணலைப் போல்
வளைந்து கொடுத்து வாழ்வதைவிட
இரும்பைப் போல்
உறுதியாய் நின்று உடைந்து போவது
உத்தமமானது.
திசைகளைத் தேடிப் போய்த் திசை மாறிவிட்ட தேவதையே! இப்போது நீ இருக்கும் திசை எனக்குத் தெரியவில்லை.முகவரி தெரிந்திருந்தால் இதை அஞ்சலில் சேர்த்திருப்பேன். உன் முகவரி தெரியாத்தால் இதனை அச்சில் சேர்த்திருக்கிறேன்.
அவளுக்கு ஒரு கடிதம் / Avalukku Oru Kaditham
14,00 CHFPreis
Author: கவிஞர் மு.மேத்தா (Kavignar Mu.Meththaa).
Publisher: கவிதா பப்ளிகேஷன்
No. of pages: 120
Language: தமிழ்
Book Format: Paperback
Category: Novel, நாவல்