ஆண்டாளின் பாடல்கள் இறையனுபவத்தை முன்னிறுத்திச் சமயச் சொல்லாடலுக்கு மட்டும் முக்கியத்துவம் தரவில்லை. கண்ணனை யாரும் வழிபடலாம் என்ற சேதி, பிரதிக்குள் நுட்பமாகப் பதிவாகியுள்ளது. கண்ணன் மீதான ஈடுபாடு காரணமாக, அவரது பாடல் வரிகள், மரபிலிருந்து விலகித் தனித்து விளங்குகின்றன. மானுடப் பெண்ணான ஆண்டாளுக்கும் அமானுட ஆற்றலான கண்ணனுக்கும் இடையில் உறவுவேண்டி, ஏக்கமும் பாலியல் விழைவும் செறிந்த மொழியில் எழுதப்பட்டுள்ளன. ஆண்டாளின் கவிதை மொழியானது, பெண்ணின் அசலான குரலில் வெளிப்பட்டுள்ளது. ‘கீசு கீசு’ என்ற ஆனைச்சாத்தன் பறவையின் ஒலியும், தயிர் கடையும் மத்தின் ஓசையும் என விரியும் ஆண்டாளின் உலகம் புனைவுகளுக்கு இட்டுச் செல்லக்கூடியது
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆண்டாள் பாடல்கள் - திருப்பாவை, நாச்சியார் திருமொழி, ந. முருகேசபாண்டியன், வர்ஷா விஜயகுமார், N. Murugesapandian, Varsha Vijayakumar, Aanmeegam, ஆன்மீகம் , N. Murugesapandian, Varsha Vijayakumar Aanmeegam, ந. முருகேசபாண்டியன், வர்ஷா விஜயகுமார் ஆன்மீகம், டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy N. Murugesapandian, Varsha Vijayakumar books, buy Discovery Book Palace books online, buy tamil book.
ஆண்டாள் பாடல்கள் - திருப்பாவை, நாச்சியார் திருமொழி
Author: ந. முருகேசபாண்டியன், வர்ஷா விஜயகுமார்
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace
No. of pages: 112
Language: தமிழ்
Published on: 2019
Category: ஆன்மீகம், Hindu | இந்து மதம்
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thamizh Kadavul Muruganin Perumaigal, தமிழ்க் கடவுள் முருகனின் பெருமைகள், சாமி. சுப்பிரமணியன், Sami. Subramanian, Aanmeegam, ஆன்மீகம் , Sami. Subramanian Aanmeegam, சாமி. சுப்பிரமணியன் ஆன்மீகம், மணிமேகலை பிரசுரம், Manimegalai Prasuram, buy Sami. Subramanian books, buy Manimegalai Prasuram books online, buy Thamizh Kadavul Muruganin Perumaigal tamil book.