- "எனது நாடக வாழ்க்கை" என்னும் இந்த அரிய நூலைத் தமிழ் நாடக்க் கலைஞர் ஔவை தி.க. சண்முகம் வடித்தளித்துள்ளார். இந்த நூல், ஓர் அரிய படைப்பு. இதில் அவருடைய நாடக வாழ்க்கை மட்டும் அடங்கியிருக்கவில்லை. அவர்தம் உடன் பிறப்பினரின் வாழ்க்க்கை; ஒரு சிறுபையனாக நாடகத்திலே சேர்ந்து - அதிலேயே தன் முழு கவனத்தையும் செலுத்தி - முழு ஈடுபாட்டுடன் உழைத்து, அத்துறையிலே பொருளீட்டியதுடன் புகழையும் ஈட்டிடலாம்; நல்ல மனிதனாக உயரலாம்; நான்கு பேர்க்கு நல்லவற்றைச் செய்யலாம் என்பதனை நிலைநாட்டிய அந்த ஈடு இணையற்ற புகழ்க் கொடியினை இந்த நூலிலே பறக்க விட்டிருக்கின்றார் தி.க. சண்முகம்.
எனது நாடக வாழ்க்கை / Enathu Naadaga Vaazhkkai
20,00 CHFPreis
Book Title எனது நாடக வாழ்க்கை (Enathu Naadaga Vaazhkkai) Author அவ்வை தி.க.சண்முகம் (Avvai Thi.Ka.Sanmukam) Publisher கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம் (Gowra Publications) Pages 440 Year 2008 Category Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Art | கலை, Drama Play | நாடகம்