top of page

இது ஒரு போராளியின் கதை. ஐநூறுபேர் கொண்ட படையணியை வழிநடத்திய அரசியல் துறைப் பொறுப்பாளரின் கதை. பெருமதிமிக்க போராளியின் ஒப்புதல் வாக்குமூலம். தன்னிலை விளக்கம். உண்மையை எழுதியதால் தமிழினி குற்றவாளியாக்கப்படலாம். ஆனாலும் இது ஒரு மகத்தான வரலாற்று ஆவணம். ஒரு சமூக வாழ்வின் இயங்கியலை, ஒரு போராட்ட வரலாற்றினை இதுபோன்ற நூல்களின் வழியாகத்தான் அறியமுடியும். ஒரு சமூகத்தினுடைய வரலாறு என்பது இப்படியான நூல்களின் வழியாகத்தான் உருவாகிறது.

- இமையம்

ஒரு கூர்வாளின் நிழலில் (யாழ் நூல்)

19,50 CHFPreis
  • Editor:             தமிழினி,  Thamizhini

    Publisher:      யாழ் பதிப்பகம் Yarl Pathippagam

    No. of pages:   280

    Language:      தமிழ்

    Published on: 2021

    Book Format: Paperback

     Category:      தன்வரலாறு, ஈழம்

    Subject:            ஈழம்

bottom of page