Author : Ramani Chandran - ரமணிசந்திரன்
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, ரமணிசந்திரன், Ramanichandran, Novel, நாவல் , Ramanichandran Novel, ரமணிசந்திரன் நாவல், அருணோதயம், Arunothayam, buy Ramanichandran books, buy Arunothayam books online, buy tamil book.
சசாங்கனின் தோழன் வசுந்தரனும் சுசரிதாவின் தோழி சம்யுக்தாவும் பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்துக் கொண்டனர். அவ்விருவருக்கு துணை போன சசாங்கனுக்கும் சுசரிதாவுக்கும் இடையே மெல்ல காதல் மலர்ந்தது.ஆனால் காதல் கனியும் முன்பே வசுந்தரன் சம்யுக்தா திருமணம் முறிந்து விட்டது..அதன் காரணமாக சசாங்கனுக்கும் சுசரிதாவுக்கும் சண்டை மூண்டது ...பிரிந்த இரண்டு ஜோடிகளும் இணைவார்களா ?
குடியிருக்க நீ வரவேண்டும் / Kudiyirukka Nee Varavendum
எழுத்தாளர் : ரமணிசந்திரன் Ramani Chandran
பதிப்பகம் : அருணோதயம்
புத்தக வகை : நாவல் Novel
பக்கங்கள் : 168
Published on : 2012