top of page

“பெண்களை மிகவும் ஈர்க்கும்,காதல்+மர்மம் என்கிற பார்முலாவில் புனையப்பட்ட புதுமையான கதை” காலச்சக்கரம் நரசிம்மா என்கிற டி.ஏ. நரசிம்மன் “தி இந்து” பத்திரிகையில் நிர்வாக ஆசிரியராக பணியாற்றினார். காலச்சக்கரம் இவரது முதல் நாவல். இதுவரை ஏழு நாவல்களை எழுதி, தனக்கு என்று ஒரு வாசகர் வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு விட்ட அவரவது எட்டாவது நாவல் காமதேனுவின் முத்தம்.

காமதேனுவின் முத்தம்! Kaamathenuvin Mutham

20,00 CHFPreis
  • Author:      காலச்சக்கரம் நரசிம்மா, Kalachakram Narasimha

    Publisher: Dinamalar, தினமலர்

     Page:   382

    Category: Novel, நாவல்

    Published on: 2023

     

    Keywords : tamil books online shopping

bottom of page