நவீன தமிழ் கவிதையில் குறிப்பிடத்தகுந்த கவி ஆளுமையான சுகுமாரனின் முழுக்கவிதைகளின் தொகுப்பு. 1974 முதல் 2019 வரையான நாற்பத்தைந்து ஆண்டுகளில் எழுதப்பட்ட இந்த கவிதைகள் மொழியிலும் கூறுமுறையிலும் காலத்திலும் அவ்வப்போது ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து நிற்பவை. மாற்றம் என்ற மாறாத இயல்பை உயிர்க் குணமாக கொண்டவை.
சுகுமாரன் கவிதைகள் Sukumaran Kavithaikal (1974-2019)
19,00 CHFPreis
எழுத்தாளர் : சுகுமாரன் (Sukumaran)
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
புத்தக வகை : Poetry | கவிதை
பக்கங்கள் : 336
Year: 2020