மொழிபெயர்ப்பு நூல்களின் தமிழுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் சிதம்பர நினைவுகள். உலகின் எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் அதனதன் மக்கள் தங்கள் அன்பை, காதலை, காமத்தை, துரோகத்தை இந்நூலின் மூலம் தங்கள் பிம்பங்களை காண்பர் என்பது உறுதி. தாஸ்தாவஸ்ங்கியைப் போல் கொண்டாடப்பட வேண்டியவர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.
சிதம்பர நினைவுகள் / Chidambara Ninaivugal
18,00 CHFPreis
Book Title சிதம்பர நினைவுகள் (Chidambara Ninaivugal) Author பாலச்சந்திரன் சுள்ளிக்காடு Translator கே.வி.ஷைலஜா (K. V. Sailaja) ISBN 9789380545073 Publisher வம்சி பதிப்பகம் (Vamsi) Pages 170 Published On Dec 2003 Year 2012 Edition 06 Category Malaiyalam Translation | மலையாள மொழிபெயர்ப்பு , Essay | கட்டுரை, Staff Picks