top of page

Charles Darwin - Kadal payanangalaal uruveduththa Medhai

 

தன் சிறு வயது முதல் ஏன், எதற்கு, எப்படி என்று கேள்விகளைக் கேட்பதன் மூலம் இந்த உலகத்தையும் இயற்கையையும் புரிந்து கொள்ள சார்லஸ் டார்வின் முயன்றுகொண்டே இருந்தார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உலகத்தையே தன் பக்கம் திரும்பி பார்க்கவைத்த கலகக்காரராக சார்லஸ் டார்வின் பின்னர் மாறினார். பரிணாமக் கோட்பாடு மூலம் 140 ஆண்டுகளைக் கடந்தும் டார்வின் நம்மை ஆட்கொண்டுள்ளார்.

இந்தப் புத்தகத்தில் அவரது வாழ்க்கை, அறிவியல் பயணம், பரிணாமக் கோட்பாடு ஆகியவை பற்றி குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் கதை வடிவில் கூறப்பட்டுள்ளது.

சார்லஸ் டார்வின்: கடல் பயணங்களால் உருவெடுத்த மேதை

3,00 CHFPreis
  • Author:           அன்பு வாகினிAnbu Vahini

    Publisher:      பாரதி புத்தகாலயம்

    Language:    தமிழ்

    Published on:  2022

    Book Format:   Paperback

     

    Category:        கட்டுரை, வாழ்க்கை வரலாறு

    Subject:          அறிவியல் / தொழில்நுட்பம்

    Age group:     5 - 9 Years, 

bottom of page