விகடன் பொன்விழா சரித்திர நாவல் போட்டியில் நடுவ்ர்களால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட்து திரு.மு.மேத்தாவின் சோழ நிலா. சரித்திரக் கதைகளிலும் சஸ்பென்ஸ் வைக்க முடியும் என்பதை நிருபிக்கும் வகையில் விரைந்தோடும் நீரோடை போல விறுவிறுப்பாகத் தன் கை வண்ணத்தை இந்த நாவலில் காட்டியிருக்கிறார் மேத்தா. குறிப்பாகப் பெருமான் நம்பிப் பல்லவராயர் பாத்திரத்தை அவர் சித்தரித்திருந்த விதம் நாவலின் சிறப்பான அம்சம்.
The protogonist of this modern classic novel is a Tamarind Tree. Critic K.M.George cited this novel while listing Indian language writers deserving the Nobel Prize.
சோழ நிலா - ChozhaNila
20,00 CHFPreis
Author கவிஞர் மு.மேத்தா (Kavignar Mu.Meththaa) ISBN 9788183456920 Publisher கவிதா வெளியீடு (kavitha publication) Pages 360 Category Novel | நாவல்