jeffna-bakery
இலங்கைத் தீவிலிருந்து இந்திய ராணுவம் வெளியேறுவதற்கு முன்பாக ஊர்க்காவல் படை என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞர்களைக் கொண்டு ஒரு தனிப்படை அமைத்து அவர்களுக்கென அதிகாரம் கொடுத்தது.
தமிழர் - இஸ்லாமியர் வெறுப்பின் குழப்பமான சூழல் தீவிரமடைந்தது இங்கிருந்துதான். அதன்பிற்பாடு நடந்த பெரும்பாலான வன்முறைகளுக்கான துவக்கத்தை இந்திய அமைதிப்படை விதைத்துவிட்டுப் போனது. வாசு முருகவேலின் ஜெப்னா பேக்கரியின் கதையும் இதன் பின்புலத்தில் தான் உருவாகியுள்ளது.
- லக்ஷ்மி சரவணகுமார்
ஜெப்னா பேக்கரி / Jaffna Bakery
15,00 CHFPreis
Editor: வாசு முருகவேல், Vasu Murugavel
Publisher: யாவரும் பதிப்பகம், Yaavarum Publishers
No. of pages: 124
Language: தமிழ்
Published on: 2021
Book Format: Paperback
Category: நாவல், Novel
Subject: ஈழம்