ஜெயகாந்தன் கதைகள்
Jayakanthan Kathaigal
ஜெயகாந்தன்-தனது காந்த எழுத்துகளால் தமிழ் மக்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈர்த்துக்கொண்டிருக்கும் இலக்கிய ஆளுமை! ஜெயகாந்தன் - தமிழ் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் ஆசான்! ஜெயகாந்தன் - அவர்தம் படைப்புகளே இன்றைய படைப்பாளி களுக்கு உந்து சக்தியாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் முன்னோடும் ஏர்!
ஜெயகாந்தன் முத்திரைக் கதைகள் (HB) J.K Muthiraik Kathaigal
28,00 CHFPreis
எழுத்தாளர் : ஜெயகாந்தன்
பதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன்
Publisher : Kavitha Publication
புத்தக வகை : சிறுகதைகள்
பக்கங்கள் : 784
Published on : 2008
ISBN : 9788183450805