இந்நூல் தேனீ வளர்ப்பு பற்றிய ஒரு பாடப் புத்தகமல்ல: ஒரு மருத்துவ ஆராய்ச்சியும் அல்ல, ஒரு மூலிகைச் சேமிப்பு நிலையமும் அல்ல. தேனீக்களோடு உறவாடும் ஆனந்த அனுபவத்தைச் சொல்லும் கதை இது. குணமளிக்கும் இயற்கை மருத்துவக் கூடங்களாகவும் உடல் நலத்துக்கும் உள்ளத்தின் உவகைக்கும் உண்மையான ஊற்றாகவும் தேனிப் பண்ணைகள் எவ்வாறு திகழ்கின்றன என்பதைச் சொல்லும் கதை இது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தேனீக்களும் மக்களும், சிற்பி பாலசுப்ரமணியம், நாம் ஐயோரிஷ், , Aariviyal, அறிவியல் , Aariviyal, சிற்பி பாலசுப்ரமணியம், நாம் ஐயோரிஷ் அறிவியல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.
தேனீக்களும் மக்களும் / Theneekkalum Makkalum
எழுத்தாளர் : நாம் ஐயோரிஷ்
Translator: சிற்பி பாலசுப்ரமணியம்
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher : New century book house
புத்தக வகை : அறிவியல், கட்டுரை, மொழிபெயர்ப்பு
பக்கங்கள் : 262
Published on : 2022
ISBN : 9788123442761