எழுத்தாளர் : வெ. இறையன்பு, V. Iraiyanbu
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher : New century book house
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் : 30
பதிப்பு : 1
Published on : 2020
ISBN : 9788123439631
குறிச்சொற்கள் : 2020 வெளியீடுகள்
பேராசை / Peraasai
5,00 CHFPreis
பேராசைகளால் விளையும் பெருநஷ்டம் என்பதை அனுபவ அடிப்படையில் விளக்குகிறது இந்நூல். அளவுக்கு மீறி ஆசைப்படுவதும், தகுதிக்கு மேலாக விருப்பங்கொள்வதும் , உழைப்பைவிட மேலதிக பலனை எதிர்பார்ப்பதும் பேராசை என வரையறுப்பதோடு ,பாவங்களில் பெரும்பாவமாகக் கருதப்படும் பேராசை இல்லாத மனநிலையை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உண்டாக்கிவிட்டால் அதுவே அவர்களைப் பாதுகாக்கும் கவசமாக விளங்குமென உரைக்கும் நூல்.