top of page

இந்நூல் விடுதலை புலிகள் இயக்கத்தின் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை விறுவிறுப்பாக விளக்கிக் கூறுகிறது. விடுதலைப்புலிகள் இயக்கம் பிறப்பெடுத்த கொந்தளிப்பான அரசியல் பின்னணி, அதன் ஆரம்பகால ஆயுதப் போராட்டங்கள், காலப் போக்கில் அதன் அபாரமான போரியல் வளர்ச்சி, என்ற ரீதியில் புலிகள் அமைப்பின் புரட்சிகரமான போராட்ட வரலாற்றை உண்மைத் தகவல்களுடன் பதிவு செய்கிறது இந்நூல்.

போரும் சமாதானமும் / Porum Samadhanamum

35,00 CHFPreis
  • எழுத்தாளர் :           அன்ரன் பாலசிங்கம்  Anton Balasingham

    பதிப்பகம் :                தமிழர் தாயகம் வெளியீடு

    Publisher :                   Tamizhar Thayagam Veliyeedu

    புத்தக வகை          Eezham | ஈழம் , Essay | கட்டுரை , War | போர் , 2022 Release

    பக்கங்கள் :             912

    பதிப்பு                        1

    Published on                2019

bottom of page