எகிப்தில் 480 அடி உயர பிரமிட் 13 ஏக்கரில் உருவாக்கப்பட்டதாம். நம் பாரதத்தில் கோபுரக் கலசம் வைப்பதன் அடிப்படை, கோபுரங்களை இயற்கை சீற்றத்திலிருந்து காப்பாற்றத்தான். அந்த அடிப்படையிலேயே பிரமிடுகள் செயல்படுகின்றன. எனவே, சிறிய பிரமிடுகளால் அதிக நன்மைகளை நாம் பெற இயலும்.
பிரமிட் தேசம் / Pramid Desam
12,00 CHFPreis
Nicht verfügbar
எழுத்தாளர் : சிவசங்கரி Sivasankari
பதிப்பகம் : வானதி பதிப்பகம்
Publisher : Vaanathi Pathippagam
புத்தக வகை : பயணக்குறிப்பு
பக்கங்கள் : 112
பதிப்பு : 1