top of page

இவளோடு இருக்கும்போது ஏன் முன்பு டேட்டிங் செய்த பெண்ணின் நினைவு வருகிறதென வியப்பு வந்தது அநேக பெண்கள் நிகழ்காலத்தில் இருக்க விரும்புகிறார்கள் போலும் என்னைப் போன்றவர்கள் தான் ஒன்று இறந்தகாலத்தில் இருக்கிறோம் அல்லது எதிர்காலத்திற்கு ஓட எத்தனிக்கிறாம் இறுதியில் நல்ல விடையங்களையெல்லாம் தவறவிட்டு விடுகிறோம் என் எண்ணிக்கொண்டேன்.

மெக்ஸிக்கோ / Mexico

18,00 CHF Standardpreis
14,40 CHFSale-Preis
  • எழுத்தாளர் :   இளங்கோ, Ilanko

    பதிப்பகம் :      டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)

    புத்தக வகை  Novel, நாவல்

    பக்கங்கள் :       172

    Published on :      2019

    ISBN :                     9788194417316

     

bottom of page