top of page

காதலிக்காதவர்கள் இருக்க முடியுமா? பதின்ம வயதில் தோன்றும் முதல் காதல் கொடுக்கும் மகிழ்ச்சியும் துயரமுமே இந்தப் புத்தகத்தின் கரு. அத்தகைய காதலை அனுபவித்திருந்த எவருக்கும், அதன் உணர்வுகளைச் சிறிதேனும் இந்தச் சிறு நாவல் நினைவுக்குக் கொண்டு வரும். காதல் மிகவும் வினோதமானது. காதலுக்கு எல்லைகள் என்று எதுவும் இல்லை. நாம் விதிக்கும் எல்லைகளுக்கு அப்பால், காதல் எப்போதும் இருந்து கொண்டிருக்கும். விளாடிமிர் அவரது காதலின் முதல் நாள் இரவை மறக்காமலே இருக்கிறார்.

முதல் காதல் / Mudhal Kadhal

14,00 CHFPreis
Anzahl
  • Book Details
    Book Title முதல் காதல் (Mudhal Kadhal)
    Author இவான் துர்கேனிவ்
    Translator வானதி, இசபெல் எப்.ஹாப்குட்
    ISBN 9789395268905
    Publisher Dravidian Stock (Dravidian Stock)
    Year 2024
    Edition 1
    Format Paper Back
    Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, 2024 New Releases
bottom of page