top of page

தமிழகத்தின் தொன்மைக்கு எடுத்துக்காட்டாக இலங்கும் சிவமதத்தின் சின்னமாக விளங்கும் தெய்வங்களுள் சிறப்புக்குரிய தெய்வம் முருகன். முருகன் என்றாலே அழகன் எனக் கூறுவர். இயற்கை எழில் கொஞ்சும் மலைகளும், சோலைகளும் அவன் இருப்பிடமாகும். சங்க காலம் தொட்டு இன்றுவரை அவனைப் பாடாத புலவரில்லை. அவன் புகழ் பேசாத மாந்தரில்லை. அத்தகு பெருமைக்குரிய இறைவன் முருகனின் சிறப்புகளைச் செவ்வனே விளக்கும் நூல். முருகன் அல்லது அழகு.

முருகன் அல்லது அழகு / Murugan Allathu Alagu

9,90 CHFPreis
Nicht verfügbar
  • எழுத்தாளர் :    திரு.வி.க. Thiru. V. Kalyanasundaram

    பதிப்பகம் :      கௌரா பதிப்பகக் குழுமம்

    Publisher :           Gowra Agencies

    புத்தக வகை ஆன்மீகம்

    பக்கங்கள் :     120

    பதிப்பு :            1

    Published on :     2023

     

     

bottom of page