top of page

தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து-போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்குறைய ஜீனியஸ்’ - துரைசாமி, கடவுளுக்குக் கடிதம் எழுதும் கோவிந்து, ‘ராவிரா’ எனப்படும் ஆர். விஜயராகவன்... என எல்லோருமே பிரமிக்க வைக்கும் கதாபாத்திரங்கள். கதை மாந்தர்கள், வெறும் பாத்திரங்களாக நமக்குத் தோன்றாமல், அவர்களோடு வாழ்ந்த ஓர் அனுபவத்தை ஏற்படுத்துவதுதான் சுஜாதாவின் எழுத்துக்கேயான தனிச் சிறப்பு. அந்த நிறைவைத் தருகிறது ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்.’

ஸ்ரீரங்கத்து தேவதைகள் சுஜாதா சிறுகதைகள் / Srirangaththu Devadhaigal

13,00 CHFPreis
  • எழுத்தாளர் :          சுஜாதா, Sujatha

    பதிப்பகம் :            கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam

    புத்தக வகை :      சிறுகதைகள்

    பக்கங்கள் :           136

    Published on :         2011

     


    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Srirangaththu Devadhaigal, ஸ்ரீரங்கத்து தேவதைகள் சுஜாதா சிறுகதைகள், சுஜாதா, Sujatha, Sirukathaigal, சிறுகதைகள் , Sujatha Sirukathaigal, சுஜாதா சிறுகதைகள், கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Sujatha books, buy Kizhakku Pathippagam books online, buy Srirangaththu Devadhaigal tamil book.​​​​​​

bottom of page