top of page

அறிவுக்கு விருந்து தெனாலிராமன் கதைகள் முழுவதும்

Thenali Raman Kathaigal

 

இன்றும் தமிழில் வெளிவராத அநேக தெனாலிராமன் கதைகள் ஆந்திர நாட்டில் செவி வழி செய்தியாக உலவிக் கொண்டிருக்கின்றன. இதன் ஆசிரியர் தெனாலி (அவன் பிறந்த ஊர்) விஜயநகரம் (அவன் வளர்ந்த ஊர்) முதலிய இடங்களுக்கு நேரிலேயே சென்றவர். சுற்றுப்புற கிராமங்களில் இன்றும் உலவி வரும் சில தெனாலி ராமன் கதைகளையும் சேகரித்துக் கொண்டு வந்து, இதில் சேர்த்துள்ளார். அத்தனையும் உண்மைக் கதைகள். ஒவ்வொன்றும் நன்கு சிரிக்க வைக்கும் கதைகள். நீங்கள் இவைகளைப் படித்து நன்கு கலகலவெனச் சிரித்து மகிழலாம். இலேசாகச் சிரித்து விடாதீர்கள்; வாய் விட்டுச் சிரியுங்கள். அதுவே ஆரோக்கியத்திற்கு அறிகுறியாகும்.

 

Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thenali Raman Kathaigal, அறிவுக்கு விருந்து தெனாலிராமன் கதைகள் முழுவதும், பி.எஸ். ஆச்சார்யா, P.S. Acharya, Kathaigal - Tamil story, கதைகள் , P.S. Acharya Kathaigal - Tamil story, பி.எஸ். ஆச்சார்யா கதைகள், நர்மதா பதிப்பகம், Narmadha Pathipagam, buy P.S. Acharya books, buy Narmadha Pathipagam books online, buy Thenali Raman Kathaigal tamil book.

அறிவுக்கு விருந்து தெனாலிராமன் கதைகள் முழுவதும்

CHF15.00Preis
  • Author:                  பி.எஸ். ஆச்சார்யா

    பதிப்பகம் :       நர்மதா பதிப்பகம்

    Language:            தமிழ்

    Page:                     240

    Book Format:      Paperback

    Category:               கதைகள்

bottom of page