காதல் என்பதற்கு அர்த்தமே மாறிப் போய் விட்ட இந்த காலத்தில், கல்லூரி நாட்களில் தான் காதலித்த பெண்ணை தூக்கில் ஏறும் முன் ஒரு தடவை பார்க்க வேண்டும் என்று கதாநாயகன் விரும்புகிறான். மனைவியைக் கொலை செய்த குற்றத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதி அவன். அவன் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள்! காதலித்தப் பெண்ணை அவன் சந்திக்கும் சூழ்நிலை மிகவும் வித்தியாசமானது. மனைவியின் டைரியின் மூலமாக அவள் காதலனைப் பற்றி அவன் தெரிந்துகொள்ளும் தருணம் அவனது வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடுகிறது.
கதாநாயகனும், கதாநாயகியும் இணையப் போகிறார்களா இல்லையா என்ற கேள்வி நாவலின் இறுதிப் பக்கம் வரையில் வாசகர்களைத் துரத்திக்கொண்டே இருக்கும் என்றால் அது மிகையல்ல.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அவன் அவள் காதலன், எண்டமூரி வீரேந்திரநாத், Entamoori Veereanthiranaath, Novel, நாவல் , Entamoori Veereanthiranaath Novel, எண்டமூரி வீரேந்திரநாத் நாவல், அல்லயன்ஸ், Alliance Publications, buy Entamoori Veereanthiranaath books, buy Alliance Publications books online, buy tamil book.
அவன் அவள் காதலன் / Avan Aval Kathalan
Author: Yandamoori Veerendranath எண்டமூரி வீரேந்திரநாத்,
Translator: Gowri Kirubanandan கௌரி கிருபானந்தன்
பதிப்பகம் : அல்லயன்ஸ்
Publisher : Alliance Publications
புத்தக வகை : நாவல்
பக்கங்கள் : 456