top of page

 

ஆத்திச்சூடி என்பது நற்றமிழில் பெண் பாற்புலவர் அருளிய நூல்களில் ஒன்று. கொன்றைவேந்தன் ,மூதுரை, நல்வழி, ஞானக்குறள் அசதிக்கோவை, பத்தனந்தாதி போன்ற நூல்களும் பல தனிப்பாடல்களும் ஒளவை மூதாட்டி இயற்றியிருந்தாலும் ஆத்திசூடி தனித்தன்மை வாய்ந்தது என்றால் மிகையாகாது. தமிழ் படித்த எவரும் ஒளவையையும் அவரின் ஆத்திச்சூடியையும் அறியாமல் இருப்பது இயலாத காரியம். தொடர்  நிலைச் செய்யுள் , பல பெரிய நூல்களின் சாரமாகவும் அனைத்து அறங்களும் ,நூகளும் , கருத்துகளும் ஆத்திசூடியில் சின்னஞ்சிறு சொற்றொடர்களால் அமைக்கப்பெற்று விளங்குகின்றன.

ஆத்திச்சூடி ஔவையார் புதிய ஆத்திச்சூடி பாரதியார்

CHF10.00Preis
  • எழுத்தாளர் :          ஹேமா இராமானுஜம்

    பதிப்பகம் :             பாவை பப்ளிகேஷன்ஸ்

    Publisher :                  Paavai Publications

    புத்தக வகை :       தமிழ்மொழி

    பக்கங்கள் :             68

    பதிப்பு :                     1

    Published on :          2016

     

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆத்திச்சூடி ஔவையார் புதிய ஆத்திச்சூடி பாரதியார், ஹேமா இராமானுஜம், Hema Ramanujam, Tamilmozhi, தமிழ்மொழி , Hema Ramanujam Tamilmozhi, ஹேமா இராமானுஜம் தமிழ்மொழி, பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy Hema Ramanujam books, buy Paavai Publications books online, buy tamil book.

bottom of page