2018ஆம் ஆண்டிற்கான மேன் புக்கர் விருதினை வென்ற நாவல். ”நிஜத்திற்கு வெகு நெருக்கமாக அமைந்துள்ளது... அசலானதாகவும், வேடிக்கையானதாகவும், ஸ்தம்பிக்கச்செய்யுமளவிற்கு ஒடுக்கப்பட்டோரின் குரலாக ஒலிப்பதாகவும் உள்ள இந்நாவல் தனித்துவமானதாகும்.” – தி கார்டியன் “அவல நகைச்சுவையுடனும் பதின்பருவத்தின் சினத்துடனும் பெரியவர்களின் உலகையும் அதன் கொடூர அபத்தங்களையும் நோக்குகிறது ஆயன். சர்வாதிகாரத்தின் பல்வேறு வடிவங்களை – அரசியல், பாலின, இன, மத - எதிர்கொள்ளும் வாழ்வை எழுதிய வகையில் இந்நூல் ஒரு சுவாரஸ்யமான பகடியாகிறது.” – தி நியூ யார்க்கர்
ஆயன் - Aayan
ஆசிரியர்: அனா பர்ன்ஸ் Anna Burns
தமிழில்: இல.சுபத்ரா L. Subathra
பதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
புத்தக வகை : : Novel | நாவல் , Translation | மொழிபெயர்ப்பு , 2023 New Arrivals
Published on : 2023