நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மனிதர்களுக்கு மாத்திரமானதில்லை. விலங்குகளும் அதைக் கையில் எடுத்துக் கொண்டால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே இக்கதை.
பாஸ்வேர்ட் கொடுத்து திறக்கும் டிஜிட்டில் கதவை உருவாக்குவதன் வழியே எலியொன்று பாம்புகளுக்கும் எலிகளுக்குமான தலைமுறை பகையை அழிக்க முற்படுகிறது.
எலியின் பாஸ்வேர்டு / Eliyin Password
CHF5.00Preis
எழுத்தாளர் : எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
பதிப்பகம் : தேசாந்திரி பதிப்பகம் (Deshanthri Publications)
புத்தக வகை : Children Books| சிறார் நூல்கள், சிறுவர் கதை
பக்கங்கள் : 40