மலையாளத்தின் ஜனரஞ்சகமான எழுத்தாளர்களில் குறிப்பிடத் தக்க இடம் பெற்றிருப்பவர் கோட்டயம் புஷ்பநாத் அவர்கள். தொடர்கதை எழுதுவதில் தனி முத்திரைப் பதித்தவர். இவரது புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் எழுத்தாளர் சிவன் அவர்கள். சுவாரஸ்ய மான ஒரு திகில் நாவலுக்குத் தேவையான எல்லா அம்சங்களும் இவரது நாவலில் நிறைந்துள்ளன.
காதல் மந்திரம்- Kadhal Mantiram
CHF18.00Preis
எழுத்தாளர் : சிவன், கோட்டயம் புஷ்பநாத்
பதிப்பகம் : அல்லயன்ஸ்
Publisher : Alliance Publications
புத்தக வகை : மொழிபெயர்ப்பு
பக்கங்கள் : 356
பதிப்பு : 2
Published on : 2015