top of page

கவித்துவமான தலைப்பு கொண்ட இந்த நூல் ஒரு புராண நாவல்! புராண நாவலா? இது என்ன விந்தை.... என்று உங்களிடம் பலருக்கு எண்ணத் தோன்றும். ஆனால் அதுவே உண்மை. நம் புராணங்களில் எவ்வளவோ சுவாரஸ்யமான விஷயங்கள் புதைந்துள்ளன. அவைகளில் ஸ்ரீகிருஷ்ணனின் பெருமைகளை எடுத்துக் கூறிடும் ஸ்ரீ பாகவதம் ஒன்று. அந்த பாகவதத்துக்குள் நான் கண்டு வியந்த ஒரு விஷயம்தான் இந்த புராண நாவலுக்கு அடித்தளம்!

 


Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கண்ணன் என்னும் மன்னன், இந்திரா சௌந்தர்ராஜன், Indra Soundarrajan, Novel, நாவல் , Indra Soundarrajan Novel, இந்திரா சௌந்தர்ராஜன் நாவல், அமராவதி பதிப்பகம், Amaravathi Pathippagam, buy Indra Soundarrajan books, buy Amaravathi Pathippagam books online, buy tamil book.

கண்ணன் என்னும் மன்னன் / Kannan ennum Mannan

CHF14.00Preis
  • எழுத்தாளர் :         இந்திரா சௌந்தர்ராஜன், Indra Soundarrajan

    பதிப்பகம் :               அமராவதி பதிப்பகம், Amaravathi Pathippagam

    புத்தக வகை          ஆன்மீகம் , Aanmeegam, Novel, நாவல்

    பக்கங்கள் :             120

    Published on                2017

     

bottom of page