top of page

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்களும் அடங்கிய முழுமையான தொகுப்பு

Arthamulla Indhu Madham Bind Volume

 

அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினமணிக் கதிர் இதழில் ஒராண்டுக் காலம் தொடராக வெளிவந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு வானதி பதிப்பகம் மூலம் நூலாக வெளியிடப்பட்டது. பத்து பாகங்களாகத் தனித்தனிப் புத்தகங்களாக வெளியிடப்பட்ட இந்த நூலை 2009 ஆம் ஆண்டில் ஒரே நூலாகத் தொகுத்து கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டது.

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்

CHF40.00Preis
Anzahl
  • Author:      கவிஞர் கண்ணதாசன், Kavingnar Kannadasan

    Publisher: கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam

     Page:  800

    Category: கட்டுரைகள்

    ISBN:       9788184024913

    Published on: 2018

     

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் (10 பாகங்கள் தனித்தனி பிரதிகள்), கவிஞர் கண்ணதாசன், Kavingnar Kannadasan, Katuraigal, கட்டுரைகள் , Kavingnar Kannadasan Katuraigal, கவிஞர் கண்ணதாசன் கட்டுரைகள், கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Kavingnar Kannadasan books, buy Kannadhasan Pathippagam books online, buy tamil book.

தமிழ் புத்தகங்கள்

சுவிட்சர்லாந்து

tamilbooksinfo@gmail.com

தொலைபேசி: 0791043701

சமூக

  • Facebook Social Icon
  • Instagram

எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்

சமர்ப்பித்ததற்கு நன்றி!

bottom of page