தமிழீழப் போராட்டங்கள், நம் கடமைகள், புலிகள் மீதான தடை நீக்கம், இடைக்கால அரசியல் சட்டம், தமிழீழம் குறித்து ஐ.நாவில் நடக்கும் விவாதங்கள், ஈழம் குறித்தான சர்வதேச நகர்வுகளில் மே பதினேழு இயக்கத்தின் பணிகள் என சன்னமாக ஒலிக்கும் தமிழீழக் குரலை ஓங்கி உரக்கச் சொல்கிறது இந்த நூல்.
சர்வதேச அரசியலில் தமிழீழம் / Sarvadesa Arasiyalil Thamizheelam
CHF10.00Preis
Publisher: நிமிர் வெளியீடு (Nimir)
No. of pages: 144
Language: தமிழ்
Published on: 2019
Book Format: Paperback
Category: International Politics | சர்வதேச அரசியல் , Essay | கட்டுரை
Subject: தமிழக அரசியல், ஈழம்