top of page

சிறையிலிருந்து வெளி வந்தான்.  மெதுவாக நடந்தான். எத்தனை இன்பமான இரைச்சல்கள்.   தன்னைப் பார்த்துக்கொண்டு ஆச்சரியப்பட்டான். முரட்டுக் கதைர அரைக்ககைச் சட்டையும் கால்சராயும் இல்லாமல் அவன் தன் பழைய உடைகளை அணிந்திருந்தான்.  தலையைத்தடவிக் கொண்டான்.  குல்லாய் இல்லை.  பையைத் தொட்டுக் கொண்டான். நிறையப் பத்து ரூபாய் நோட்டுகளும் சில்லறையும் இருந்தன.

ஜன்னல் மலர் / Jannal Malar

CHF10.00Preis
  • எழுத்தாளர் :          சுஜாதா, Sujatha

    பதிப்பகம் :            விசா பப்ளிகேஷன்ஸ்

    Publisher :                 Visa Publications

    புத்தக வகை :      நாவல், Novel

    பக்கங்கள் :           168

    Published on :         2009

     


    Keywords : Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Jannal Malar, ஜன்னல் மலர், சுஜாதா, Sujatha, Novel, நாவல் , Sujatha Novel, சுஜாதா நாவல், விசா பப்ளிகேஷன்ஸ், Visa Publications, buy Sujatha books, buy Visa Publications books online, buy Jannal Malar tamil book.​​​​​​

bottom of page