top of page

காப்ரியேல் கார்சியஸ் மார்க்கேஸ் அவர்களின் நோபல் பரிசு பெற்ற, புகழ் பெற்ற நாவலான One Hundred Years of Solitude தமிழில், தனிமையில் நூறு ஆண்டுகள் என வெளிவந்துள்ளது!சென்ற ஐம்பது ஆண்டுகளில் உலக மொழிகளில் மகத்தான படைப்பு என்கிறார் சல்மான் ரஷ்டி. உலக இலக்கியத்தை ஆழமாகப் பாதித்த பெரும் படைப்புகளில் ஒன்று. ஏழு தலைமுறைகளின் வாழ்க்கையை விரிவாகச் சொல்லும் இந்நாவல் இதுவரை 37 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 1982-ல் நோபல் பரிசு பெற்ற இந்நாவல் இதுவரை இரண்டு கோடி பிரதிகளுக்குமேல் விற்பனையாகியுள்ளது.

தனிமையின் நூறு ஆண்டுகள் / Tanimaiyin Nooru Aandukal

CHF24.00Preis
  • Author:             Gabriel Garcia Marquez

    Translation  ஞாலன் சுப்பிரமணியன், சுகுமாரன், Gnalan Subramaniyan, Sukumaran

    Publisher:        காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam

    No. of pages:   407

    Language:       தமிழ்

    Published on: 2019

     

    Category:      நாவல், Novel

bottom of page