top of page

ஸ்ரீதேவியின் முதல் சிறுகதைத் தொகுப்பானநிராகரித்தலின் கனவு-க்கு முன்னுரைஎழுதுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இத்தொகுப்பிலுள்ள இருபது கதைகளும் மனித மனத்தின் உணர்வுகளை,உணர்வால் ஏற்படும்செயல்பாடுகளை மிகவும் மென்மையாகப் படம் பிடித்து காட்டுகின்றன. வாழ்வின் பிரச்னைகளை, அதிர்வலைகளாகப் பிரதிபலிக்காமல், மென்மையாக வருடுவத பூ போல் கூறுவதில்
இவர் சிறப்பு அடங்கி உள்ளது. இவர் மனதில் பெண்கள் முன்னேற்றம், சுய மதிப்பு, சொத்துரிமை இவைபற்றி நிறையக் கவலைகள் உள்ளது. ஆனால் அவை உறவுகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற
அன்புப் பிணைப்பால் அடங்கிப் வாழ்வின் அனுபவங்களைக் ஒடுக்குபவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நடுவில் குடும்பம் என்ற அமைப்பைத் தவிர்க்க முடியாத அம்சமாகப் பின்னியிருப்பது எழுத்தாளரின் திறமையைக் காட்டுகிறது.போகின்றன. கலைப்பரிமாணத்துடன் இவரைப் பெண்ணியவாதி என்று கூற முடியாது. ஆனால்
இவர் ஆத்திரமின்றி, கோபமின்றி, அகங்காரமின்றிப் பெண்களின் மனக்குமுறல்களை வெளிப்படுத்துகிறார்.

எழுத்தாளர்-உஷா சுப்ரமணியன்

நிராகரித்தலின் கனவு / Niraakarithalin Kanavu

CHF20.00Preis
Anzahl
  • ஆசிரியர்:          Sridevi Mohan, ஸ்ரீதேவி மோகன்

    பதிப்பகம் :   Mei Nizhal, மெய் நிழல்

    புத்தக வகை :      : Short Story, சிறுகதை

    Page :         150

    Published on :    2023

     


    ​​​​

தமிழ் புத்தகங்கள்

சுவிட்சர்லாந்து

tamilbooksinfo@gmail.com

தொலைபேசி: 0791043701

சமூக

  • Facebook Social Icon
  • Instagram

எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்

சமர்ப்பித்ததற்கு நன்றி!

bottom of page