top of page

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியை நான் உருவாக்கியதற்குக் காரணம் உண்டு, இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கித் தீவிரமடைந்து வந்த காலகட்டம் அது. எமது தாயகத்தின் இதயபூமியான வன்னிப் பெரு நிலத்தைக் கைப்பற்றும் நோக்குடன் எதிரியானவன் பெரும் படையெடுப்புகளுக்கு ஆயத்தங்கள் செய்து வந்த காலம். பிரதேசப் படையணிகளால், கெரில்லாப் போரியல் உத்திகளுடன் எதிரி எதிரியின் பாரிய படையெடுப்புகளை காலப்போக்கிற் சாத்தியமாகாது என்பதை முறியடிப்பது, கால போ நான் உணர்ந்தேன். எதிரியின் போரியல் வளர்ச்சிக்கேற்ப எமது விடுதலைப் படையும் வளர வேண்டும். இராணுவச் சமநிலையைப் படிப்படியாக எமக்குச் சார்பாகத் திருப்ப வேண்டுமாயின் நாம் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஆயத் தங்கள் செய்ய வேண்டும். எனவே, மரபுவழிப் போரியல் வளர்ச்சிக்கு முன்னோடியாக ஒரு தாக்குதற் படை அணியை உருவாக்க முடிவெடுத்தேன். அந்தப் படையணி தான் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, - தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்

நெருப்பாற்று நீச்சலிற் பத்தாண்டுகள்: சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி

CHF21.00Preis
  • Publisher:            தமிழர் தாயகம் வெளியீடு (Tamizhar Thayagam Veliyeedu)

    No. of pages:     456

    Language:           தமிழ்

    Published on:     2021

    Book Format:     Paperback

     Category:         Eezham | ஈழம், Essay | கட்டுரை, War | போர், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

    Subject:               ஈழம்

bottom of page