Naladiyar Tirukkural NANNERIK KADAIGAL-100
ஒரு நாலடியார் பாடலையும், ஒரு குறட்பாவையும் எடுத்து, ஒப்பிட்டு அவற்றில் பொதிந்துள்ள நீதிகளை கதை வடிவில் தொகுத்து “நாலடியார்-திருக்குறள் நன்னெறிக் கதைகள்-100” என்ற தலைப்பில் ஆன்மீக எழுத்தாளர் ஆர்.பொன்னம்மாள் அவர்கள் எழுதியுள்ளார்.ஒரு நாலடியார் பாடலையும், ஒரு குறட்பாவையும் எடுத்து, ஒப்பிட்டு அவற்றில் பொதிந்துள்ள நீதிகளை கதை வடிவில் தொகுத்து “நாலடியார்-திருக்குறள் நன்னெறிக் கதைகள்-100” என்ற தலைப்பில் ஆன்மீக எழுத்தாளர் ஆர்.பொன்னம்மாள் அவர்கள் எழுதியுள்ளார்.
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்பது பழமொழி. ஆலங்குச்சியையும் வேலங்குச்சியையும் வைத்துப் பல்தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்; அதேபோல நான்கடி வெண்பாக்களாலான நாலடியாரையும், இரண்டடி வெண்பாக்களாலான திருக்குறளையும் படித்து அறிந்து சொல்லும் சொற்கள் ‘வலிமை மிக்கவை’ என்பது இதன்பொருள்.
ஒரு நாலடியார் பாடலையும், ஒரு குறட்பாவையும் எடுத்து, ஒப்பிட்டு அவற்றில் பொதிந்துள்ள நீதிகளை கதை வடிவில் தொகுத்து “நாலடியார்-திருக்குறள் நன்னெறிக் கதைகள்-100” என்ற தலைப்பில் ஆன்மீக எழுத்தாளர் ஆர்.பொன்னம்மாள் அவர்கள் எழுதியுள்ளார்.
நாலடியார் திருக்குறள் நன்னெறிக் கதைகள் 100
ISBN 9788179504932 Author R Ponnammal Publisher GIRI Language Tamil Pages 336 Categorie Kids