சமகால சமூகப் பிரச்சனைகளை இன்றைய இலக்கியங்களில் எழுதினால் துணிவோடு பிரசுரிப்போர் இல்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு கதாபாத்திரம். இந்த நூற்றாண்டின் அவலங்களைப் பற்றி தீர்க்க தரிசனமாகப் பேசுவது போல் எழுதி விடலாம். யானை, குதிரை, தேர்கள் என்று எழுதினால் மட்டும் கதை ஆகிவிடுமா? சம்பவங்களை, மன உணர்வுகளை உணர்வுமோதல்களை, அந்த கால வாழ்க்கையை சுவையாக விவரிக்க வேண்டாமா?
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நீலமதியின் காதல், கண்ணன் மகேஷ், Kannan Mahesh, Varalatru Novel, வரலாற்று நாவல் , Kannan Mahesh Varalatru Novel, கண்ணன் மகேஷ் வரலாற்று நாவல், சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy Kannan Mahesh books, buy Seethai Pathippagam books online, buy tamil book.
நீலமதியின் காதல்
எழுத்தாளர் : Kannan Mahesh
பதிப்பகம் : சீதை பதிப்பகம், Seethai Pathippagam
புத்தக வகை : Novel, நாவல், வரலாற்று நாவல்
பக்கங்கள் : 238
Published on : 2023