top of page

பேராசிரியர் இராம. குருநாதன் அவர்களின் இலக்கியப் பயணம் மிக நீண்டது. தனது பயணத்தின் வழியே மிக நிதானமாக தான் படித்து சிலாகித்த உலகத்து சிறந்த எழுத்தாளர்களின் கதைகளை மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளார். இக்கதைகளின் வழியாக நாம் தவறவிட்ட பல்வேறு மொழிகளைச் சார்ந்த எழுத்தாளர்களையும், அவர்களின் கதை உலகத்தையும் நமக்கு புதிதாக அறிமுகப்படுத்தும்போது, ஆசிரியரின் தேடல் வெளி நமக்கு மட்டுமல்லாது தமிழுக்கும் புதிதாகும். - மு. வேடியப்பன்

பித்தன் (தமிழினி வெளியீடு) (Pithan)

CHF10.00Preis
Nicht verfügbar
  • Author:                 கலீல் ஜிப்ரான் (Kaleel Jipraan)

    Translator:          ராஜேந்திரன்

    பதிப்பகம் :     தமிழினி வெளியீடு (Tamilini Publications)

    புத்தக வகை :      Translation | மொழிபெயர்ப்பு, Philosophy | தத்துவம் - மெய்யியல்

    பக்கங்கள் :           116

    ISBN:                           9788187642213

    Published on :         2019

     


    ​​​​

bottom of page