top of page

பேய் பிசாசு இருக்கா?

பதின்பருவ மூடநம்பிக்கை விழிப்புணர்வு நூல்

 

மனிதன் பிறந்தது முதல் இறக்கும்வரை அவனுக்குச் சில சந்தேகங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன.

நாம் வாழும் இந்த உலகம் எப்படி உண்டானது?
கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா?
பேய் பிசாசு இருக்கா?
மனிதனுக்கும் இந்த உலகிலுள்ள மற்ற உயிர்களுக்கும் என்ன தொடர்பு?
பல்லி பலன் சொல்லுமா?
பூனை குறுக்கே போனால் போகிற காரியம் கெட்டுப்போகுமா?

இப்படி நிறையக் கேள்விகள் பதில்களைத் தேடிக் கொண்டே இருக்கின்றன. அந்தக் கேள்விகளுக்கான எளிய பதில்களே இந்தக் கட்டுரைகள். இந்தப் பதில்கள் உண்மையில் பதில்கள் இல்லை. ஒரு மாற்று சிந்தனை முறையின் அறிமுகம். அறிவியல்பூர்வமான அணுகுமுறை, பகுத்தறிவின் துவக்கம்.

பேய் பிசாசு இருக்கா? Pey Pisaasu Irukkaa?

CHF10.00Preis
  • Author: உதயசங்கர்

    Publisher: வானம் பதிப்பகம்

    No. of pages: 56

    Language: தமிழ்

    Published on: 2016

    Book Format: Paperback

    Category: கேள்வி-பதில்

    Subject: அறிவியல் / தொழில்நுட்பம்

    Age group: 9 - 12 Years, Teens

bottom of page