ಕವಲು ( Kavalu ) என்று கன்னடத்தில் எஸ்.எல்.பைரப்பா 2010ல் எழுதிய நாவல் ‘பிளவு’ என்னும் பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கன்னடப் பெயரின் நேரடிப் பொருள் Cross Roads என்று தெரிகிறது. ஆனால், தமிழில் ‘பிளவு’ என்கிற பெயரில் உள்ளது இன்னும் பொருத்தமாகவே உள்ளது. ஏனெனில், நாவலின் கரு அப்படியானது.
பிளவு / Pilavu
CHF20.00Preis
Nicht verfügbar
எழுத்தாளர் : எஸ்.எல்.பைரப்பா (Es.El.Pairappaa)
Translator: ஜெயா வெங்கட்ராமன்
பதிப்பகம் : சுவாசம் பதிப்பகம் (Swasam Publisher)
புத்தக வகை : Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, 2023 New Arrivals
பக்கங்கள் : 360
Published on : 2023
ISBN : 9789395272704