'பஞ்சதந்திரம்' என்றால் என்ன?
அதாவது, 'பஞ்ச' என்றால் ஐந்து.. 'தந்திரம்' என்றால் யுக்தி, சூழ்ச்சி, உபாயம், திறமை என்று பொருள்.
ஐந்து தந்திரங்கள் எவை?
1. நட்பைக் கெடுப்பது;
2. நட்பைப் பெறுவது;
3. அடுத்துக் கெடுப்பது;
4. அடைந்ததை அழிப்பது;
5. ஆராயாமல் செய்வதுந
பஞ்ச தந்திரக் கதைகளின் மூல நூல் பிராகிருத மொழியில் முதலில் எழுதப்பெற்று அழிவுற்றது. பின்னர், கி.பி. ஆறாம் நூற்றாண்டில் பாரசீக மொழியின் உருவாக்கப் பெற்றதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.
உலகில் ஐம்பது மொழிகளில் இருநூற்றுக்கு மேற்பட்ட பதிப்புகள் வெளிவந்துள்ளன. இதற்கு இணையான நூல் எதுவுமே இல்லை என்பது அறிஞர்களின் கருத்து.
பஞ்சதந்திரக் கதைகள் (ஐந்து பகுதிகள் இணைந்த முழு நூல்) Panchathanthira Kathaigal
எழுத்தாளர் :முல்லை முத்தையா, Mullai Muthaiya
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :430
பதிப்பு :12
Published on :2007
ISBN :9788123402871
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Panchathanthira Kathaigal, பஞ்சதந்திரக் கதைகள் (ஐந்து பகுதிகள் இணைந்த முழு நூல்), முல்லை முத்தையா, Mullai Muthaiya, Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Mullai Muthaiya Siruvargalukkaga, முல்லை முத்தையா சிறுவர்களுக்காக, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Mullai Muthaiya books, buy New century book house books online, buy Panchathanthira Kathaigal tamil book.