தஞ்சாவூர் பெரிய கோயிலின் நந்தி சிலையை மட்டும் ஏன் ராஜராஜன் கட்டாமல் விட்டார், அதன் பின்னணியில் உள்ள வியக்க வைக்கும் காரணம், பின்னாளில் யார் அந்த நந்தி சிலையை கட்டியது போன்ற மாபெரும் நந்தி சிலை பற்றி அறியவும், இது போன்ற பல செய்திகளை அறிய உதவும் இந்நூல்
முப்பது கட்டுரைகள் / Muppathu Katturaigal
CHF21.50Preis
Author: குடவாயில் பாலசுப்ரமணியம் (Kutavaayil Paalasupramaniyam)
Publisher: அன்னம் (Annam)
No. of pages: 248
Language: தமிழ்
Book Format: Paperback