top of page

மாவீரன் அலெக்சாண்டர்

கிரேக்க மாவீரனின் சிலிர்ப்பூட்டும் சரித்திரம்

 

ஆயிரம் தன்னம்பிக்கை நூல்களை வாசிப்பதும் அலேசான்டரின் வாழ்க்கையை வாசிப்பதும் ஒன்றே! அலெக்சாண்டரின் யுத்த, நிர்வாக, கலாச்சார பரிவர்த்தனை சாதனைகள் அற்புதமானவை. பிரமிக்க வைப்பவை. இவை அனைத்தையும் தாண்டி ஒரு மெய்யான அலெக்சாண்டர் இருக்கிறார். அத்தகைய அலெக்சாண்டரின் விஸ்வரூபத்தை எழுத்து வடிவில் காட்சிப் படுத்துகிறார் நூலாசிரியர். சாதாரண மக்கள் 33 பிறவிகள் எடுத்தாலும் கனவு காணக்கூட முடியாத சிகரங்களைத் தன் 33 வயதில் அலெக்சாண்டர் எட்டி இருக்கிறார். ஜூலியஸ் சீஸர், நெப்போலியன் புத்தகங்களின் வரிசையில் எஸ்.எல்.வி. மூர்த்தியின் முக்கியமான பதிவு, மாவீரன் அலெக்சாண்டர்!

மாவீரன் அலெக்சாண்டர் / Maaveeran Alexandar

CHF19.00Preis
  • Author:             எஸ். எல். வி. மூர்த்தி S. L. V. Murthy

    Publisher:      சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் Sixth Sense Publications

    No. of pages: 312

    Language:      தமிழ்

    ISBN:              9789383067473

    Published on: 2016

    Category:        வாழ்க்கை வரலாறு, Biography

    Subject:         வரலாறு, History

bottom of page