top of page

ரோம் சாம்ராஜ்ய வளர்ச்சிக்காக அவன் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. அவன் காணாத போர்க்களமில்லை அனுபவிக்காத அதிகாரம் இல்லை. அவனது புகழ் பரவாத இடமில்லை. அவனுக்கு பிற்காலத்தில் கிளம்பாத பகை இல்லை . அவனுக்கு நாலு மனைவிமார்.இரண்டாம் மனைவியும் நாலாவது மனைவியும் அவனுக்கு நற்குணவல்லிகளாக அமைந்தனர். நாலாம் மனைவியின் அழகும் அவனது புகழும் ஓருங்கே ஓங்கி வளர்ந்தன.சதியால் அவன் சிதைக்கப்பட்டான். விதவைத் தன்மை அவனது அழகை கவர்ந்தது. மனமொத்த நல்வாழ்வு அவர்களுடையது,முதல் முன்றும் எப்படி ? சீசரின் அந்தரங்கக்  காரிகையின் முழுப் படத்தைக் கண்டால்தான், நாலாந்தாரமாக வந்த நாயகியின் நற்குணம் நன்கு விளங்கும்.

 

Keywords :   tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ரோமாபுரி ராணிகள், அறிஞர் அண்ணா, Arignar Anna , Katuraigal, கட்டுரைகள் , Arignar Anna Katuraigal, அறிஞர் அண்ணா கட்டுரைகள், சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy Arignar Anna books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

ரோமாபுரி ராணிகள் / Romapuri Ranikal

CHF16.00Preis
  • எழுத்தாளர் :       அறிஞர் அண்ணா

    பதிப்பகம்           சீதை பதிப்பகம்

    Publisher                 Seethai Pathippagam

    புத்தக வகை :     கட்டுரைகள்

    பக்கங்கள் :           128

    பதிப்பு :                1

    Published on :        2010

    குறிச்சொற்கள்:   மன்னர்கள்அரசர்கள்ராணிவரலாறு

bottom of page