இந்திய சமூகமே கதை கேட்டு வளர்ந்த சமூகம் என்று கூறுவர்.விக்ரமாதித்தன் கதைகள் அதில் மிக பிரபலம்.விக்ரமாதித்தனுக்கும் வேதாளத்துக்கும் இந்நூலில் நடைபெறும் உரையாடலில் மருத்துவத்துறை அற்புதங்கள் இடம் பெறுகிறது.சிறுவர்களுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்.
விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகள் / Vingyana Vikramadhithanin Kadhaigal
CHF13.50Preis
Voraussichtlich Lieferbar in 2-3 Wochen
Author: ஆயிஷா இரா.நடராசன் Ayisha R. Natarajan
Publisher: பாரதி புத்தகாலயம்
Language: தமிழ்
ISBN: 9789381908556
Book Format: Paperback