top of page

வால்ட் டிஸ்னி கதை

பொழுதுபோக்கால் உலகை வென்றவருடைய வாழ்க்கை வரலாறு

 

மிக்கி மவுஸ் என்ற ஒரே பாத்திரத்தின் மூலம் உலகப் புகழ் பெற்ற கலைஞர் வால்ட் டிஸ்னி. அதேசமயம், அவருடைய படைப்பாற்றலில் வந்துதித்த பாத்திரங்களைப் பல நாடுகள், பண்பாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் இன்றைக்கும் ரசித்து மகிழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தொலைநோக்குப் பார்வையோடு அவர் உருவாக்கிய பொழுதுபோக்குப் பாதையில்தான் இப்போதைய டிஜிட்டல் உலகம்கூட நடைபோடுகிறது. வால்ட் டிஸ்னி வென்ற கதையைச் சுவையான நடையில் விவரிக்கிறது இந்நூல்.

 

Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வால்ட் டிஸ்னி கதை, என். சொக்கன், N.Chokkan , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , N.Chokkan Valkkai Varalaru, என். சொக்கன் வாழ்க்கை வரலாறு, எழுத்து, Ezhuttu, buy N.Chokkan books, buy Ezhuttu books online, buy tamil book.

வால்ட் டிஸ்னி கதை / Walt Disney Kathai

CHF19.00Preis
  • Author:             என். சொக்கன் N. Chokkan

    Language:        தமிழ்

    Page:                227

    Publisher:         எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing

    Category:           Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு , Essay | கட்டுரை , Self - Development | சுயமுன்னேற்றம் , 2022 Release

    Published on :  2022

     

bottom of page